வருங்கால கணவர் பெயரை பச்சை குத்திக் கொண்ட நடிகை..

Actress tattooed Her lover name on her hand

by Chandru, Jun 23, 2020, 17:03 PM IST

மாணிக்கம் சந்திரலேகா போன்ற படங்களில் நடித்திருக்கும் நடிகை வனிதா. நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மகள் ஆவார். வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாட்டல் விவாகரத்து பெற்றார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இது நாள் வரை தனித்து வாழ்ந்து வந்த வனிதா, டிவி டெக்னிஷியன் பீட்டர் பால் என்பவரை மணக்க முடிவு செய்திருக்கிறார். வரும் 27ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.


திருமண நாள் நெருங்கி வரும் நிலையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படையாகப் பகிரத் தொடங்கி உள்ளனர். பீட்டர் பெயரை வனிதாவும் , வனிதா பெயரை பீட்டரும் தங்கள் கைகளில் பச்சை குத்திக்கொண்டனர். அந்த படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.

You'r reading வருங்கால கணவர் பெயரை பச்சை குத்திக் கொண்ட நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை