தமிழ்நாட்டில் திரைப்படங்களின் விநியோக உரிமை இது நாள் வரை 9 ஏரிகளாக வழங்கப்படு வந்தது. இனி அதனை 24 ஏரியாக்களாக பிரித்து வழங்கலாமா என ஆலோசனை தெரிவித்திருக்கிறார் உறுமின் படத் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ள ஆலோசனையில் கூறியிருப்பதாவது:தமிழ், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்௧ள், கவனத்திற்குத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை இது நாள் வரை ஒன்பது ஏரியாவாக வினியோகத்திற்கு விநியோக ௨ரிமை கொடுத்திருந்தோம், இனி கீழ்க்கண்டவாறு இருபத்தி நான்கு ஏரியாவாக விற்கலாம் எனப் பல தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் ஆலோசனைப்படி பட்டியலில் இணைத்துள்ளேன்.
1.கோவை
2.திருப்பூர்
3.ஈரோடு
4.திருச்சி
5.தஞ்சாவூர்
6.புதுக்கோட்டை
7.சேலம்
8.நாமக்கல்
9.தர்மபுரி
10.கிருஷ்ணகிரி
11.மதுரை
12.திண்டுக்கல்
13.இராமநாதபுரம்
14.திருநெல்வேலி
15.தூத்துக்குடி
16.செங்கல்பட்டு
17.திருவள்ளுர்
18.காஞ்சிபுரம்
19.வேலுார்
20.திருவண்ணாமலை
21.விழுப்புரம்
22.கடலூர்
23.பாண்டிச்சேரி
24.சென்னை(சிட்டி)
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.