கவர்ச்சி யோகாவில் இளசுகளை வளைக்கும் நடிகை..

Actress Eesha Gupta Glamour Yoga

by Chandru, Jun 27, 2020, 10:38 AM IST

கொரோனா ஊரடங்கில் பல நடிகைகள் யோகா, உடற்பயிற்சி, சமையல் என்று அசத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர் ஆனால் நடிகை ஈஷா குப்தா திறமையை வெளிப்படுத்துவதுடன் இளசுகளை வளைத்து போடும் வழியையும் பின்பற்றுகிறார்.


யோகா மனதையும் உடலையும் சுத்தப்படுத்த பயன்படும் என்கிறார்கள். ஆனால் ஈஷா குப்தா யோகா போஸ் மூலம் கவர்ச்சியைப் பரப்பி இளசுகளின் மனதை கிரங்கடித்துக் கொண்டிருக்கிறார். தனது காலை வில்லாக வளைத்து யோகா நிஷ்டையில் இருக்கும் ஈஷா அதில் கவர்ச்சியைப் புகுத்தி கண்களை அகல விடாமல் செய்திருக்கிறார். ஈஷா குப்தா இந்தி படங்களில் நடித்து வந்தாலும் தமிழில், யார் இவன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சச்சின் ஜே. ஜோஷி ஹீரோவாக நடித்தார். இப்படத்தை தட்னேனி சத்யா டைரக்டு செய்திருந்தார்.

You'r reading கவர்ச்சி யோகாவில் இளசுகளை வளைக்கும் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை