கோப்ராவிலிருந்து நாளை ஏ.ஆர். ரஹ்மானின் தும்பி துள்ளல்..

AR.Rahmans Cobra, ThumbiThullal FromTomorrow

by Chandru, Jun 28, 2020, 15:17 PM IST

சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் தும்பி துள்ளல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. ஸ்ரேயா கோஷல், நகுல் அபயங்கர் பாடி இருக்கின்றனர்.ஏற்கனவே கோப்ரா படத்திலிருந்து விக்ரமின் 8 வித கெட்டப் ஸ்டில்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

You'r reading கோப்ராவிலிருந்து நாளை ஏ.ஆர். ரஹ்மானின் தும்பி துள்ளல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை