சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டர் வெளியிட்ட 115 பிரபலங்கள்.. யார், யார் முழு விவரப் பட்டியல்..

by Chandru, Jul 13, 2020, 19:03 PM IST

ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள் தான். தங்களது அன்பை வெளிப்படுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளைச் செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.
நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிட வைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப்படுத்தியுள்ளனர்.

சூர்யா பிறந்த நாள் போஸ்டர் (CDP) வெளியிட்டவர்கள் விவரம்:
1 • டி இமான்,
2 • சாம் சி.எஸ்,
3 • சீன் ரோல்டன்,
4 • கோவிந்த் வசந்தா, 5 • ஜஸ்டின் பிரபாகரன்
6 • அரோல் கோரெல்லி
7 • விஷால் சந்திரசேகர்
8 • மெர்வின்
9 • லியோன் ஜேம்ஸ்
10 • விவேக்
11 • ஞானகரவேல்
12 • அருன்பாரதி
13 • கே யு கார்த்திக்
14 • சிவா ராஜ்குமார்
15 • எஸ் தானு
16 • ஞானவேல் ராஜா
17 • ராஜசேகர் பாண்டியன்
18 • எஸ். ஆர். பிரபு
19 • குணீத் மோங்கா
20 • சூரஜ்
21 • சிம்ரன்
22 • ஆர்யா
23 • அதிதி ராவ் ஹைடாரி
24 • பி. சக்திவேலன்
25 • அபினயா
26 • அல்லு சிரிஷ்
27 • பிரதீப் மச்சிராஜு
28 • சுந்தீப் கிஷன்
29 • ஹரிஷ் சங்கர்
30 • லட்சுமி மஞ்சு
31 • ராஷி கண்ணா
32 • விவேக் குச்சிபோட்லா
33 • சத்யா தேவ்
34 • டி சந்தோஷ்
35 • பிரம்மஜி
36 • ஆனந்த் தேவேர்கொண்டா
37 • லோகேஷ் கனகராஜ்
38 • அபர்ண பாலமுரளி
39 • நிகிலா விமல்
40 • ஆண்டனி வர்கீஸ் பெப்பே
41 • கோவிந்த் பத்மசூர்யா
42 • சந்துநாத் ஜி
43 • ஷைன் டாம் சாக்கோ
44 • பினீஷ் பாஸ்டின்
45 • சிபிராஜ்
46 • சக்தி சவுந்தர் ராஜன்
47 • நிக்கி கால்ராணி
48 • சதீஷ்
49 • ஆண்டனி
50 • ஈஷா ரெப்பா
51 • ராணா தகுபதி
52 • ERA. சரவணன்
53 • ஹலிதா ஷமீம்
54 • ஜே. ஜே ஃபிரடெரிக்
55 • நெல்சன் வெங்கடேசன்
56 • எஸ் ஒய் க ow தம்ராஜ்
57 • வெங்கட் பிரபு
58 • ரெஜினா கசாண்ட்ரா
59 • பிரேம்கி அமரன்
60 • நிதி அகர்வால்
61 • விக்னேஷ் சிவன்
62 • ஹலிதா ஷமீம்
63 • ஜாக்கி
64 • பிரசன்னா
65 • சமுத்ரக்கனி
66 • ஹரிஷ் கல்யாண்
67 • சூரி
68 • அசோக் செல்வன்
69 • சசி குமார்
70 • பாண்டிராஜ்
71 • விக்ரம் கே குமார்
72 • பிரம்மா
73 • அருண்ராஜ காமராஜ்
74 • யாஷிகா ஆனந்த்
75 • சுனைனா
76 • பூர்ணிமா ராமசாமி
77 • சஞ்சீவ்
78 • ஹாரத்தி
79 • வாணி போஜன்
80 • ஜாய் கிரிசில்டா
81 • மோகன் ஜி
82 • காயத்ரி சங்கர்
83 • திலீபன்
84 • பிலோமின்
85 • நிகேத் பொம்மி
86 • நந்தா
87 • கன்னிகா ரவி
88 • சவுந்தர்ராஜன்
89 • சாக்ஷி அகர்வால்
90 • ரித்விகா
91 • ரேஷ்மா பசுபதி
92 • ரம்யா பாண்டியன்
93 • தீபக் போஜ்ராஜ்
94 • சதீஷ் சூரிய
95 • சிராக் ஜானி
96 • நாகேந்திர பிரசாத்
97 • ஸ்ரீநாத்
98 • ஹரி
99 • சரத் அப்பானி
100 • க வுதம் மேனன்
101 • அர்ஜுன் தாஸ்
102 • ராம்ஜி
103 • சத்யன் சூரியன்
104 • பக்கியராஜ் கண்ணன்
105 • ராஜீவன்
106 • ராஷ்மி
107 • சிவானி நாராயணன்
108 • கிரண்
109 • வி. ஜே சாபு ஜோசப்
110 • தமன்னா
111 • விஜய் மில்டன்
112 • வெண்பா
113 • மாதவன்
114 • கார்த்தி
115 • தனஞ்செயன்

சமூக வலைத்தளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாகப் பகிரப்பட்ட இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply

Speed News

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..

  ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 
  Aug 10, 2020, 14:48 PM IST
 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST
 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால்

  ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST
 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை

  பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST
 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST

More Cinema News