விஜய் சேதுபதி படம் 2ம் பாகம் உருவாக்க திட்டம்? தயாரிப்பாளர் ரெடி, இயக்குனர் என்ன சொல்கிறார்..

நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் தர்மதுரை. விஜய் சேதுபதியின் தாயாக ராதிகா நடித்தார், கதாநாயகிகளாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்தனர்.
இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. சீனுராமசாமி இயக்கத்தில் வித்தியாசமான அதாவது லிவிங் டுகெதர் பாணியில் இப்படம் உருவானது. அத்துடன் அண்ணன் தம்பி மோதல், காதல் எனப் பல சென்டிமென்ட்டுடன் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தர்மதுரை படம் வெளியாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தில் ராதிகா, விஜய் சேதுபதி போன்றவர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை சீனு ராமசாமி தனது இணைய தள வலைப் பக்கத்தில் சொல்லி அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். அதைக்கண்டு ராதிகா உள்ளிட்ட படத்தில் பணியாற்றியவர்கள் சீனுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடித்த வரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், தர்மதுரை 2 தயாரிக்கலாமா? நான் ரெடி என இயக்குனரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சீனு பதில் எதுவும் சொல்லா விட்டாலும் எல்லாம் பொருந்தி வந்தால் தர்மதுரை 2 உருவாகும் எனக் கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :