பப்ளி கன்னங்கள் போகி சிக்குனு மாறிய ராஷி கண்ணா!! புகைப்படத்தை பார்த்து வாய் அடைத்து போன ரசிகர்கள்.

workout diaries of actress Rashi khanna

by Logeswari, Oct 12, 2020, 10:53 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் ராஷி கண்ணா. 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்டரி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் 'அடங்காமறு' , விஜய் சேதுபதியுடன் 'சங்க தமிழன்' போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியுள்ளார். இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் இவரது கொழு கொழு கன்னங்கள், நடிப்பு ஆகியவை பெருமையாக பேசப்பட்டது. இந்நிலையில் அரசாங்கம் ஊரடங்கு பிறபிக்கப்பட்டதை அடுத்து பல நடிகைகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றனர். இதை அடுத்து ராஷி கண்ணனும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித விதமான ஸ்டைலில் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் யாவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சினிமாவில் மேலும் வளர இந்த லாக்டவுனை பயன்படுத்தி கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொண்டு உடலை குறைத்துள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் குறித்து ராஷி கண்ணனா இது?? எப்படி இவர் இவ்வளவு ஒல்லி ஆனார்? என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

You'r reading பப்ளி கன்னங்கள் போகி சிக்குனு மாறிய ராஷி கண்ணா!! புகைப்படத்தை பார்த்து வாய் அடைத்து போன ரசிகர்கள். Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை