மொட்டை மாடி லவ் ஜோடி.. பனியில் சுகம் காண்கிறது..

கொரோனா காலகட்டத்தில் நடிகை காஜல் அகர்வால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருந்தார் அப்போது அவரது திருமணத்தை முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர். தனது நீண்ட நாள் பாய் ஃபிரண்ட் கவுதம் கிட்லுவை திருமணம் செய்தார். விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகா , சைதன்யா வை திருமணம் செய்துகொண்டார். நடிகை மியா ஜார்ஜ் தொழில் அதிபர் அஸ்வின் ஜார்ஜ் என்பவரை மணந்தார் மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ரோஹித் என்பவரை மணந் தார். மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மியா ராஜன் தொழில் அதிபர் சனூப்பை திருமணம் செய்து கொண்டார்.

'கண்ணும் கண்ணம் கொள் ளையடித்தால் நடித்தவர் நிரஞ்சனி. இவர் வாய் மூடி பேச வும், சிகரம் தொடு, காவிய தலைவன் மற்றும் கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார் . கண்ணும் கண்ணும் கொள்ளையடித் தால் படத்தில் நடித்தபோது அப்பட இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கும் நிரஞ்சனிக் கும் காதல் மலர்ந்தது. அது திருமணத்தில் முடியவுள்ளது. சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயாதார்த்தம் நடந்தது. முன்னதாக கொரோனா ஊரடங்கு தளர்வில் பாகுபலி நடிகர் ரானாவுக்கும் திருமணம் நடந்தது. திரிஷா, தமன்னா போன்றவர்களுடன் இவர் இணைத்து கிசுகிசுக்கப் பட்டவர் ரானா. ஆனால் அது எல்லாமே கிசுகிசுவாகவே அமைந்துவிட்டது. மிஹீகா பஜாஜ் என்பவரைத்தான் கடைசியில் கைபிடித்தார் ரானா. கொரோனா ஊரடங்கு தளர்வில் கடந்த ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. பொருத்தமான ஜோடியாக தற்போது இருவரும் வாழ்க்கை பயணத்தை அனுபவித்து வருகின்றனர். தற்போது தமிழில் காடன், மடை திறந்து மற்றும் தெலுங்கில் விராட்ட பர்வம். அய்யப்பனும் கோஷியும் பட தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

ரானா, மிஹீகா இருவரும் அளவுகடந்த பாசத்தை தங்களுக்குள் பகிர்ந்துக்கொள் கின்றனர். இந்த ஜோடி மாலத் தீவுக்கும் விடுமுறை பயண மாக சென்று திரும்பியது. சமீபத்தில் தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு ரானா, மிஹீகா ஜோடி சென்று பனிவிழும் இரவை ரசித்தது. அங்கேயே காதலில் மெய் மறந்து கட்டிப்பிடித்தபடி பொழுதை கழித்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ரானா, மிஹீகா இருவரும் கட்டிபிடித் தபடி அளித்திருக்கும் புகைப் பட போஸ் கண்டு ரசிகர்கள், மொட்டை மாடி மொட்டை மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி என்று மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் வரும் பாடலை கமெண்ட்டாக பகிர்திருக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds