விமானத்தில் பறக்க பிகினி உடைக்கு தடை.. இன்ஸ்டா மாடல் அழகி கண்டனம்..

Advertisement

இன்ஸ்டாகிராமின் புகழ் பெற்ற மாடல் அழகி தான் இசபெல் எலினார். இவர் கடந்த வருடம் தனது கணவருடன் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்டில் இருந்து மெல்போர்னுக்கு விமானத்தில் செல்ல இருந்தார். அப்பொழுது அவர் கருப்பு நிற சிறிய மேலாடையை அணிந்திருந்தார். அது பார்க்க பிகினி போல் இருந்ததால் விமானத்தில் பறக்க ஜெட் ஸ்டார் நிறுவனம் தடை விதித்தது. இதனால் இசபெல் கோவமடைந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு நடந்த அவமானத்தை பற்றி பகிர்ந்து இருந்தார். அதாவது ஒரு பெண்ணின் ஆடையை பற்றி குறை சொல்ல நாம் என்ன 1921 ஆம் ஆண்டிலா இருக்கிறோம்?

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது 2021. முதலில் அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கொடுத்த வேற ஆடையை அணிந்து கொண்டு நான் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் அந்த இடத்தில் எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. இதுவே எனது மார்பகங்கள் சிறிதாக இருந்து இருந்தால் எந்த பிரச்னையும் நடந்து இருக்காது என்பதை உறுதியாக கூறி இருந்தார். இதை கேள்விப்பட்ட ஜெட் ஸ்டார் நிறுவனத்தின் செய்தியாளர் தங்கள் பக்கத்தில் உள்ள தவறை புரிந்து கொண்டு இசபெல்லிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த நிகழ்வு குறித்து சோசியல் மீடியா முழுவதும் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>