நடிகர் கமலின் நியூ டுவிட்

நடிகர் கமல் டுவிட்டரில் அரசியல் கருத்துகளை பதிவு செய்து வருகிறார். தமிழக அரசின் குறைகளை தெரிவிப்பதுடன். அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் புதிய ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், ‘கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி.

நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது’ என்று பதிவு செய்திருக்கிறார்.

READ MORE ABOUT :