கொடிவீரன் டிரெய்லர்

கொடிவீரன் படத்தின் டிரெய்லர் வெளியானது

by Nabil, Nov 30, 2017, 11:23 AM IST

‘குட்டிப்புலி’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் சசிகுமார் - மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 


அதனைத் தொடர்ந்து படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகிறது.
 

You'r reading கொடிவீரன் டிரெய்லர் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை