ஆனந்தியுடன் நடித்த நார்வே பட நடிகர்..

Advertisement

ஒரு பெண்ணின் கல்விப் பயணத்தை, அவளது அக சிக்கல்களை, தற்காலத்திய உலகின் நடைமுறைகளோடு அழகாக சொல்லியிருக்கும் படம் “கமலி ஃப்ரம் நடுக்காவேரி”. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகனாக தமிழில் அறிமுகமாகியிருக்கும் ரோஹித் சுரேஷ் ஷரஃப் ஹேண்ட்சம் லுக்கில், அற்புத நடிப்பில் இளஞர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

நடிகர் ரோஹித் சுரேஷ் ஷரஃப் தனது நடிப்பு பயணத்தை இந்தி தொலைக்காட்சி மூலம் தொடங்கியவர். ஷாருக்கான், ஆலியா பட் நடிப்பில் வெளியான டியர் ஜிந்தகி (Dear Zindagi) படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். Hichki, The sky is pink, போன்ற படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை குவித்த Ludo படத்தில் நான்கு பேரில் ஒரு நாயகனாக நடித்துள்ளார். உலகளவில் பாராட்டுக்களை குவித்து, பல திரைவிழாக்களில் கலந்து கொண்ட “what will people say” எனும் நார்வே படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

உலகம் முழுக்க அறிமுகமான நடிகராக மிளிரும் இவர், தமிழில் “கமலி From நடுக்காவேரி” படத்தில் நாயகனாக அறிமுகமாகி யுள்ளார். “கமலி From நடுக்காவேரி” வெற்றிக்கு பிறகு, தென்னிந்திய மொழிகளில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. தமிழ் ரசிகர்கள் தந்து வரும் பெரும் ஆதரவும், பாராட்டுக்களும் தன்னை நெகிழ்ச்சியூட்டுவதாகவும், அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ரோஹித் சுரேஷ் ஷரஃப்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>