தல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..

Advertisement

சில வாரங்களுக்கு முன்பு வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 250 கோடி வசூல் சாதனை புரிந்தது. சூர்யாவின் சூரரைப்போற்று முதல் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் படமும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்தது. அந்த வதந்திகளை முறியடித்து மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியானதில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.பட ரிலீஸுக்கு முன்பே வெளியிடப்பட்ட மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனிமேஷன் படங்கள் வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் வரலாகியது. பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். சமீபத்தில் நடிகை நஸ்ரியா வாத்தி கமிங்கிற்கு நடனம் ஆடி வீடியோவை பகிர்ந்துள்ளார். தோழி ஒருவருடன் நஸ்ரியா செம குத்தாட்டம் போட்டிருக்கும் ஆட்டம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறது.
படத்தில் விஜய்யின் பிரபலமான தோள்பட்டை மூவ்மெண்ட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார் நஸ்ரியா.

வழக்கமாக தல அஜீத் படம் பற்றியே பாராட்டி மெஜ்சேஜ்கள் பதிவிடும் நஸ்ரியா தற்போது தளபதி விஜய் பாட்டுக்கு நடனம் ஆடியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.நஸ்ரியா தமிழ் படத்தில் நடித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், தமிழ்ப் பாட்டை மறக்காமல் கேட்டுப் போட்டிருக்கும் ஆட்டம் அவருக்குத் தமிழ் ரசிகர்களிடமிருந்து பாராட்டை பெற்றுத்ததந்துள்ளது.விஜயின் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>