சிம்புவின் அடுத்த மூவ்: கன்னட படத்தில் பாடகராக அறிமுகமாகிறார்

Advertisement
தமிழக சினிமாவில் நாயகனாக வலம் வரும் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவருடைய நண்பர் சந்தானம் நடிப்பில் வெளியான சக்கபோடு போடு ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.  இதையடுத்து, ஓவியா நடிக்கும் 90 எம்.எல். என்ற படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதுதவிர ‘லவ் ஆன்தம்’ என்ற இசை ஆல்பம் மிகப்பெரிய ஆளவில் ஹிட் ஆனது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சரத்திரமாக  அறிமுகமாகி, பாடலாசிரியராகவும், பாடகராகவும், இயக்குனர், இசையமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை நிருபித்து உள்ளார்.
தற்போது ’இருவுதெல்லவா பிட்டு' என்ற கன்னட சினிமாவில் பாடகராக அறிமுகமாகிறார். 
காவிரிபிரச்சினையில் கர்நாடகா மக்களிடையே  சிம்பு ஒரு  கோரிக்கை வைத்திருந்தார். அதன் முலம் சமூக வலைதளத்தில் தமிழக, கன்னட மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது.
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>