கிஷோரின் அடுத்த படம்

பொல்லாதவன், தோரணை, ஆடுகளம், படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் கிஷோர் தனது நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர்.

தற்போது பிரவீஸ், பிரதீப் தயாரிப்பில் ’’கடிகார மனிதர்கள்’’ என்ற படத்தில்  கிஷோர்,கருணாகரன் மற்றும் பிரதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தில் ஒரு நடுத்தர குடும்பம் வாடகை வீட்டில் வாழ்வதால் ஏற்படும் சிக்கல்களை சொல்லும் படமாக வருகிறதாம்.

 

 

 

READ MORE ABOUT :