ஐபிஎல் 2018 நிறைவு விழா: தொகுத்து வழக்குகிறார் ரன்பீர் கபூர்!

மும்பையில் நடக்க உள்ள ஐபிஎல் நிறைவு விழாவை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்க உள்ளார்.

வருகிற மே 27-ம் தேதி மும்பையில் ஐபிஎல் இறுதிப்போட்டியின் முதல் தகுதிச்சுற்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற இப்போட்டியின் துவக்க 2 மணி நேர விழாவை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கூடுதலாக பாலிவுட் சூப்பர் நட்சத்திர அந்தஸ்தில் உள்ள சல்மான் கான், ஜாக்லின் ஃபெர்னாண்டஸ், கரீனா கபூர், சோனம் கபூர் ஆகியோரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்த உள்ளனர்.

முதல் தகுதிச் சுற்றைத் தொடர்ந்து தகுதிச்சுற்று 2 கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. மீண்டும் மும்பை வான்கடே மைதானத்தில் இறுத்திப்போட்டி நிகழும்.

முதல் தகுதிச் சுற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் நடக்க உள்ளது. கூடுதலாக மராத்தி நேரலை வர்ணனையை இம்முறை மாதுரி தீக்‌ஷித் தொகுத்து வழங்க உள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement
More Cinema News
rajinikanth-finishes-dubbing-for-ar-murugadoss-darbar
ரஜினி முடித்த தர்பார் டப்பிங் .. மின்னல் வேகத்தில் வசனம் பேசி அசத்தினார்...
gv-prakashs-director-ezhils-aayiram-jenmangal-release-on-december-20th
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள்... இஷா, ஷாக்கி அகர்வால்  ஜோடி போடுகிறார்...
nayanthara-birthday-celebration-with-vignesh-shivan-at-america
காதலனுடன் அமெரிக்காவில் சுற்றி திரியும் நடிகை...35வது பிறந்ததினத்தையும் கொண்டாடினார்...
suriyas-next-is-with-director-hari
மீண்டும் ஹரியுடன் இணையும் சூர்யா...வெற்றிமாறனுடனும் கைகோர்க்கிறார்...
kushboo-getting-beauty-treatment
அழகு சிகிச்சையில் குஷ்பு...நடிகர்-டாக்டரிடம் ஆலோசனை
actress-birigida-saga-excited-to-be-a-part-of-the-film
டிவியிலிருந்து சினிமாவுக்கு புரமோஷன் ஆகும் நடிகைகள்.. ரம்யா, டிடியை  தொடர்ந்து இப்போது பவி டீச்சர்..
priyanka-nicks-bought-a-new-house-worth-20-mn
அமெரிக்காவில் ரூ 142 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை... பெரிய நீச்சல் குளம், 7 பெட்ரூம் 11 பாத்ரூம்,  சினிமா தியேட்டர்...  
hansika-motwani-doing-a-web-series
சினிமாவிலிருந்து வெப் சீரிஸுக்கு தாவிய நடிகை.. ராதிகா ஆபதே... நித்யா மேனன் பாணிக்கு மாறினார்...
vaigai-puyal-vadivelu-in-trouble-again
கமல், அஜீத் படத்தில் நடிக்கவிருந்த வடிவேலு.. ரூ. 1 கோடி கேட்டு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்...
nayanthara-vignesh-shivan-hang-out-with-boney-and-khushi-kapoor-in-nyc
நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் அமெரிக்காவில் விருந்து... அஜீத் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல்...
Tag Clouds