இரண்டாவது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிய விஜய்

Advertisement
அஜித்தின் கிரீடம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் திரு.விஜய். மதரசா பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், சைவம், தளபதியின் தலைவா, தேவி, இது என்ன மயக்கம், என வெற்றி படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தியா.
இவர் இயக்கத்தில் வெளிவந்த தெய்வ திருமகள், தலைவா படத்தில் நடித்திருந்த நடிகை அமலா பாலுடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.  பெற்றோரின் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் 2 வருடங்களிலேயே  இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரத்துவங்கியது. பின்னர் இருவரும் சமரசம் பேசி இருதரப்பும் விவாகரத்து வாங்கிவிட்டனர்.
 
கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். இயக்குனர் விஜய்யும் படங்களை இயக்க துவங்கினர்.
 
தற்போது இருவரும் பிரிந்ததற்கு காரணம் என்ன என்பதை கூறியுள்ளார் விஜய். "நம்பிக்கை, நேர்மை இல்லாது வாழ்வதில் பயன் இல்லை".  நாங்கள் பிரிந்ததற்கு இதுவே காரணம் என்று கூறினார். மேலும், தான் இயக்கும் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ளது போன்றே கதைகளில் சித்தரிப்பவன் என்றும் கூறினார். 
இந்நிலையில் இயக்குனர் விஜய்-கு 2வது திருமணம் நடத்தி வைக்க அவரின் பெற்றோர் முயற்சித்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த விஜய் தற்போது திடிரென சம்மதம் தெரிவித்துவிட்டார்.
 
இயக்குனர் விஜய்-கு 2வது திருமணம் நடக்க உள்ளது என்பது நிச்சயமாக மாறிவிட்டது. மண பெண் தேடும் படலம் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கைவசம் உள்ள 2 படங்களை வேகமாக முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>