மாடல் ஹம்ரானுடன் அந்தமானில் பிறந்தநாள் கொண்டாடிய ஜூலி

தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில், கூட்டத்தில் ஒருத்தியாக பங்கேற்று அனைத்து தரப்பு மக்களையும் தனது பக்கம் திரும்ப வைத்தவர் ஜூலி.

பலதரப்பு மக்களும் அவரை பாராட்டினார்கள், வீர மங்கை, தமிழ் பொண்ணு, என ஒவ்வொரு புனை பெயர்களை வைத்து தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.

பிறகு பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதிர்பார்க்காத அளவிற்கு தனது பெயரை கெடுத்து கொண்டார் ஜூலி.

யாரெல்லாம் ஜூலியை வாழ்த்தினார்களோ அவர்களே ஜூலியை திட்ட ஆரம்பித்தனர். பின்னர், நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஜூலிக்கு திரைப்பட வாய்ப்புகளும் வர துவங்கியது.

சமீபத்தில் ஜூலி தனது பிறந்தநாளை கொண்டாடினர். சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அதற்கு ஜூலி "என்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, உங்கள் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி" என பதில் பதிவிட்டார்.

"எனது பிறந்தநாளை அந்தமானில் எனது நண்பர் மார்க் ஹம்ரானுடன் சந்தோஷமாக கொண்டாடினேன்" என்றும் மற்றுமொரு பதிவில் "மார்க் ஹம்ரானுடன் ஸ்கூபா டைவிங் செல்ல ஆயத்தமாகிறேன்" என்றும் பதிவிட்டுள்ளார்.

ஹம்ரான் சென்னையை சேர்ந்த ஒரு மாடல், ஜூலியும் ஹம்ரானும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

தற்போது ஜூலி நீட் தேர்வுக்காக உயிர்நீத்த அனிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜூலி. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds