திரிஷாவின் “மோகினி டிரைலர் ரிலீஸ்

நடிகை திரிஷா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மோகினி திரைப்படத்தின் டிரைலர் இன்று ரிலீசானது.

ஆர்.மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள திகில் படம் மோகினி. அரண்மனை 2, நாயகி ஆகிய திகில் திரைப்படங்கள் வரிசையில் மற்றுமொரு திகில் படமான மோகினி என்ற படத்தில் திரிஷா பேயாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஜாக்கி பாக்னனி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு விவேக்&மெர்வின் இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் இசை ஜனவரி 12ம் தேதி வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.
நடிகை திரிஷாவின் படம் ஒன்றுக் கூட 2017ம் ஆண்டில் வெளிவரவில்லை. அதனால், டிரெண்டிற்கு ஏற்ற மாதிரி தனது கதாப்பாத்திரங்களை மாற்றிக் கெண்டு தொடர்ந்து திகில் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

சரி, திரிஷாவின் மிரளவைக்கும் நடிப்பில் வெளியாகவுள்ள மோகினி படத்தின் டிரைலர் இதோ..

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds