பட்டையை கிளப்பும் “மன்னர் வகையறா” டீசர் ரிலீஸ்

விரைவில் வெளியாக இருக்கும் நடிகர் விமலின் மன்னர் வகையறா என்ற படத்தின் டீசர் ரிலீசாகி உள்ளது. இந்த டீசர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காமெடி மற்றும் குடும்பப் படங்களில் நடித்து வந்த விமல் தற்போது ஆக்ஷன் களத்தில் இறங்கி உள்ளார். தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய பூபதிபாண்டின் இப்படத்தை இயக்குகிறார்.

நடிகர் விமல் தயாரிப்பில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மன்னர் வகையறாவில் நடிகை கயல் ஆனந்தி விமலுடன் ஜோடிப் போடுகிறார்.
வரும் ஜனவரியில் மன்னர் வகையறா ரிலீசாக உள்ள நிலையில், அதன் டீசர் தற்போது வெளியாகி பட்டையை களப்பி வருகிறது.

மன்னர் வகையறா படத்தின் டீசர் இதோ..