சர்கார் படத்தின் புதிய புரொமோ வீடியோ ரிலீஸ் செம ரொமான்ஸ் மோடில் விஜய்!

Sarkar new promo video release

by Mari S, Oct 31, 2018, 22:22 PM IST

சர்கார் படத்தின் கதை விவகாரம் பூதாகரம் அடைந்து தற்போது சமரசத்திற்கு வந்தாலும், இணையத்தில் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் சண்டை ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில், படத்தை புரோமோட் செய்யும் விதமாகவும், விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், படத்தில் இடம்பெற்றுள்ள OMG பொண்ணு பாடலின் புரொமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பாடலில், விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் பயங்கர எனர்ஜியுடன் காணப்படுகின்றனர். மேலும், விஜய்யின் சார்மிங் மற்றும் ரொமான்ஸ் மோட் ரசிகர்களின் கவலைகளை பறக்க வைத்துள்ளது.

தீபாவளி 6ம் தேதி எந்த தடையும் இன்றி சர்கார் படம் ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

You'r reading சர்கார் படத்தின் புதிய புரொமோ வீடியோ ரிலீஸ் செம ரொமான்ஸ் மோடில் விஜய்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை