சிலதினங்களுக்கு முன் நடிகர் சிவகுமார் மதுரையில் கருத்தரிப்பு மையத்தை திறந்து வைக்க சென்ற போது செல்ஃபி எடுக்க முயற்சித்த ரசிகரின் செல்போனை சிவக்குமார் மிகவும் கோவமாக தட்டிவிட்டார். போன் கிழே விந்து சிதறியது.
இதற்கு விளக்கம் அளித்த சிவகுமார் அவர் நடிகர் என்றால் நிங்கள் சொல்லும்படி நடந்து கொள்ளவேண்டுமா, எங்களுக்கென்று பிரைவெசி கிடையாதா ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்கிறேன் என்று கூட கேட்க மாட்டார்களா எனது தனது பக்கத்தின் நியாத்தை கூறினார்.
ஆனால் அந்த வீடியோவை பார்த்தால் தெரியும் அந்த பையன் தொலைவில் நின்றுதான் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தான் ஆனால் தமிழ் சினிமாவின் மார்கண்டேயனின் முகதில் தெரிந்த வெறி எட்டி சென்று போனை தள்ளிவிட்ட விதம் எப்படி என்பதை அனைவருமே பார்க்கு நிலையாகிவிட்டது
இந்த சம்பவம் சமூக வலைதலங்களில் விரவாக வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் சிவக்குமரை மட்டுமல்லாமல் சூர்யா கார்தி அனைவரையும் கலாய்த்து தள்ளிவிட்டார்கள்.
இதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் ஒரு வீடீயோ வெளியிட்டர் அதில் " ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்கத கூட்டத்தில் அப்படிதான் நடந்துகொள்வார்கள்,பிரபல கலைஞர் அப்படி நதந்து கொண்டது சரியல்ல, சிவகுமார் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைப்பதால், என் செயலுக்கு வருந்துகிறேன், ஐ எம் வெரி சாரி என்று கூறி, அந்த இளைஞருக்கு புதிய போண் வாங்கித் தருவதாகவும் கூறியிருந்தார்.
இன்று அந்த இளைஞருக்கு 21 ஆயிரத்திற்கு புதிய் போன் வாங்கி கொடுதார் நடிகர் சிவகுமார்.
தமிழ் சினிமாவில் இது புதிதல்ல திரையில் வெறுமாதிரியாக தெரிபவக்ளின் உண்மை முகம் சில சமயங்களில் பொது வெளியி வெளிபட்டுவிடும் என்பதற்கு உதாரணமாக்
இதேப்போல் மூன்று ஆண்டுகளுக்கு முன்
இளயராஜாவிடம் பத்திரிக்கையாளர் "பீப் பாடல் பற்றி கருத்து என்ன? என்று கேட்டார் அதற்கு கடும் கோபமடைந்த இளையராஜா உனக்கு அறிவிக்கிறதா? என்று பத்திரிக்கையாளரை ஒரு கைபார்த்துவிட்டார்.
சமீபத்தில் ரஜினிகாந்த தூத்துக்குடியில் நடந்துக்கொண்ட முறையை யாரும் இன்னும் மறந்து இருக்கமாட்டார்கள்.
நினைவில்கொள்ளுங்கள் ரசிகர்கள் இல்லை என்றால் நிங்கள் இல்லை. ரசிகன் உங்களை கடவுளுக்கு இணையாக கொண்டாடுவது தவறு தான் என்பதனை விரைவில் புரிந்துக்கொண்டால் உங்கள் நிலை என்ன?