பிராந்தி வாசம்... பலவந்த முத்தம்... ஒரே உதை -நடிகை கஸ்தூரி பகீர் தகவல்

Advertisement

தாம் திரைத்துறைக்கு வந்த போது பிராந்தி வாசத்துடன் பலவந்தமாக இருட்டில் நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்ததாக நடிகை கஸ்தூரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மீடு பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்தியாவிலும் பத்திரிகை துறை, திரைத்துறை என அனைத்து துறைகளிலும் மீடு புயல் உக்கிரமாக வீசி வருகிறது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி குமுதம் ஏட்டுக்கு அளித்த பேட்டியில் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், நான் சினி இண்டஸ்ட்ரிக்கு வந்த புதுசுல நடிகர் ஒருத்தர் இருட்டுல பலவந்தமா முத்தமிட்டார். ஒரு உதை விட்டுட்டு வெளிய வந்துட்டேன்.

பிராந்தி வாசம் வாயிலேயே இருக்கிற மாதிரி இருந்தது ரொம்ப நாளைக்கு. அந்த பாவத்துக்கோ என்னமோ அவர் இழுத்துக்கோ பறிச்சுக்கோனு இருக்கார் இப்போ. 2-வது படத்துல வற்புறுத்தலுக்கு நான் இணங்கலன்னு என்னை படத்தை விட்டு தூக்கினார் ஒரு இயக்குநர். அந்த பாவம் தானோ என்னவோ அவரை விட்டு அவர் மனைவி ஓடிப் போயிட்டாங்க

தமிழகத்துல பெரிய தொழிலதிபர் ஒருத்தர் வற்புறுத்தினார். பத்திரிகையாளர் ஒருத்தர்தான் இதுக்கு தூது. அம்மா அப்பாவுக்கு பாடம்லாம் எடுப்பாங்க. இணங்கினா என்னலாம் நல்லது, இணங்கலன்னா என்னலாம் ஆகும்னு எல்லாம் மிரட்டினாங்க. அம்மா லாயர்ங்கிறதால இதெல்லாம் சமாளிச்சாங்க. அப்பா வயசு உங்களுக்கு அப்படின்னு சொன்னோம்.

சமீபத்துல நிவின்பாலி, அமலாபால் நடிச்ச படம் ஒண்ணுல நடிக்க கமிட் ஆகியிருந்தேன். மலையாள இண்டஸ்ட்ரில சமத்துவம் ரொம்ப அதிகம். ப்ரொடக்‌ஷன் மேனேஜர்ல இருந்து டைரக்டர் வரை எல்லோரும் விதம் விதமாக தொந்தரவு பண்ணுவாங்க. எதுக்கு இந்த டென்ஷன்னு படமே வேண்டாம்னு விட்டுட்டேன் என கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>