ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஓராண்டாக நீடிக்கும் லீவு

ரஜினி ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

கடந்த மாதம் 29ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 2.0 திரைப்படம் பல நூறு கோடிகளை வசூலித்து சாதனைப்படைத்தது. மேலும் பொங்கலுக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பேட்ட ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இந்த படத்தை வெளியிடும் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இதனை போன்று தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி தற்போது அமெரிக்கா சென்று ஓய்வு எடுக்கவுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். பிறகு அவரது மன்றம் அனைத்தையும் கட்சியாக மாற்றும் பணி தீவிரமாக நடைப்பெற்று வந்தது.

ஆனால் அவர் அறிவித்து ஓராண்டு ஆகப்போகிறது இதுவரை அவர் கட்சியை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தரவில்லை, மேலும் அவர் அமெரிக்காவில் இருந்து ஜனவரி மாதம் முதல் வார இருதியில் தான் திரும்ப வருவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால், இப்போதைக்கு ஆன்மிக அரசியலுக்கு ரஜினி லீவு விட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கிண்டலடித்து வருகின்றன.

Advertisement
More Cinema News
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
actress-andreajeremiah-worried-about-film-offer
படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..
Tag Clouds