இயக்குனர் ஷங்கர் படமென்றால் கண்முன் நிற்பது அவரது பிரமாண்டம் தான். ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என அவரது எல்லா படங்களும் பேசப்பட்டதற்கு காரணம் அப்படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எனலாம். அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கிறார்.
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். சமையல் கலை கற்பது. யோகா கற்பது, காஸ்ட்டியூம் டிசைனிங் கற்பது என பிஸியாக இருந்தார். இது தவிர மாடித் தோட்டம் பராமரிப்பு, ஜிம் பயிற்சிகள் செய்வது எனப் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார்.
நண்பர்களாய் இருந்தாலும் இப்படி ஒரு ஒற்றுமையா?? யாஷிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய படம் கவலை வேண்டாம்.
அந்த காலத்து சினிமாக்கள் ரசிகர்களுக்குத் தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை, விஸ்வாசம், கடமை, தாய்ப் பாசம், குடும்ப பாசம், அண்ணன் தங்கை பாசம், பக்தி நெறி, வரலாறு என பல்வேறு சிந்தனைகளைப் போதித்தது.
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது.
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கொரோனா தளர்வில் கடந்த 13ம் தேதி திரை அரங்குகளில் வெளியானது. இப்படம் ரூ 200 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இதையடுத்து டிஜிட்டல் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ரசிகர்களுக்கு போனஸாக ஒடிடியில் படம் வெளியாகிறது.
தமிழில் கமல்ஹாசன் கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ஒரு சில பிரபலமான முகங்களும் பிரபலம் இல்லாதவர்களும் பங்கேற்கின்றனர். 100 நாட்கள் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வெளியுலக தொடர்பே இல்லாமல் தங்கி இருந்து அதில் சாமர்த்தியமாக வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கோலிவுட்டில் யார் பிஸியாக இருக்கிறார்களோ இல்லையோ காமெடி நடிகர் யோகி பாபு படுபிஸியாக இருக்கிறார். அவர் பிரதானமாக நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களுக்குக் கூட வரமுடியாதளவுக்கு அந்த நேரத்திலும் வேறு படங்களின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்
கொரோனா லாக்டவுன் முடிந்து லாக் டவுன் தளர்வில் நடிகைகள் தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள வெளிநாட்டுச் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பொழுதை ஜாலியாக கழித்தனர். போதைப் பொருள் வழக்கு புகாரில் சிக்கிய நடிகை ரகுல் ப்ரீதி சிங் பெரிய மனப்பாதிப்பில் இருந்தார்.
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு மன்றம் அமைத்து அவர்கள் படம் வெளியாகும்போது பட்டாசு வெடித்து, பேனர் கட்டி கொண்டாடுவது ஒரு ரகம், தனக்குப் பிடித்த ஹீரோவின் பெயரை பச்சை குத்திக்கொள்ளும் தீவிர ரசிகர்கள் கூட்டம் இன்னொரு ரகம். தலைவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே கடைபிடிப்பார்கள்.