samantha-performed-the-seersha-aasan-with-her-husband

யோகா செய்ய துணை சேர்த்த சமந்தா..

நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் தன்னை சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்ள மாடித் தோட்டம் பராமரிப்பு, நீச்சல், உடற்பயிற்சி எனப் பலவற்றில் பிஸியாக இருக்கிறார். தற்போது கூடுதலாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.

Jun 27, 2020, 10:32 AM IST

actress-kajalpasupathi-scold-netizen

மாஜி கணவரின் மனைவியைக் கலாய்த்தவருக்கு நடிகை காஜல் குட்டு..

நடன இயக்குனர் சாண்டியை மணந்த நடிகை காஜல் பசுபதி பின்னர் அவரிடம் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது மனைவி பிறந்த நாளில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு சாண்டி வாழ்த்துக் கூறியிருந்தார்.

Jun 26, 2020, 18:23 PM IST

ar-rahman-confirms-sushant-s-dil-bechara-movie-release-on-hotstar-on-july-24th

ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பத்துக்கு மாறாக வெளியாகிறது சுஷாந்த் சிங் கடைசி படம்..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்த படம் தில்பேச்சாரா இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.

Jun 26, 2020, 18:18 PM IST

varma-s-naked-nanga-nagnam-release-on-shreyas-et-the-att-any-time-theatre-platform-june-27th

ராம்கோபால் வர்மாவின் புதிய படம் ஏடிடி தளத்தில் நாளை ரிலீஸ்.. ருசி கண்ட பூனைகள்..

ஒடிடி தளம்போல் ஏடிடி தளம் உள்ளது. அதாவது எனி டைம் தியேட்டர். இத்தளத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏற்கனவே தான் இயக்கிய கிளைமாக்ஸ் என்ற படத்தை சென்சார் கட் இல்லாமல் வெளியிட்டு ருசி கண்டார். கிளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Jun 26, 2020, 18:11 PM IST

malavika-mohanan-overtake-nayanthara-salary

நயன்தாரா சம்பளத்தைத் தாண்டிச் சென்ற விஜய் பட ஹீரோயின் ..

நடிகைகளில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். இவர்களில் நடிகை நயன்தாரா அதிக பட்சமாக 4 கோடி சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. அதுவும் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பளத்தை எட்டியிருக்கிறார். அவரை மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் மிஞ்சிவிட்டார்.

Jun 26, 2020, 18:06 PM IST


sathyaraj-daughter-to-start-new-movement

பிரபல நடிகர் மகள் புதிய இயக்கம் தொடங்குகிறார்..

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து‌ நிபுணராக இருக்கிறார். சமூகச் சேவை அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்குச் சத்தான உணவுகள்கிடைப்பதற்கான முயற்சி மேற்கொண்டிருக்கிறார். பலருக்கு ஆலோசனைகளும் வழங்குகிறார்.

Jun 26, 2020, 18:00 PM IST

tuticorin-custodial-death-khushbu-to-jayam-ravi-celebs-demand-justice

போலீஸ் தாக்குதல்:நடிகை குஷ்பு, ரவி ,பா.ரஞ்சித் ஆவேசம்..

சாத்தான்குளம் தந்தை மகன் போலீசால் அடித்து கொலை?தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பி.ஜெயராம் (59). இவரது மகன் ஃபெனிக்ஸ் (31). கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

Jun 26, 2020, 14:35 PM IST

priya-varrier-reentry-in-malayalam-film-with-anoop-menon

நடிகை பிரியா வாரியர் ரீஎன்ட்ரி..

ஒரு அடார் லவ் படத்தின் டீஸர் வெளியான போது நடிகை பிரியா வாரியர் காதலனைப் பார்த்துக் கண்ணடித்த ஒரு காட்சி அவரை பாலிவுட் வரை நடிக்க அழைத்துச் சென்றது. ஆனால் மலையாள படத்தில் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.தற்போது மீண்டும் மலையாளம் பக்கம் தலை காட்டுகிறார் பிரியா.

Jun 26, 2020, 14:28 PM IST

samatha-s-friend-shilpa-share-a-covid-19-positive-of-her-battle

நடிகை சமந்தா தோழி கொரோனாவிலிருந்து மீண்ட கதை..

நடிகை சமந்தாவின் தோழியும், காஸ்டியும் டிசைனருமான சில்பா ரெட்டி சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார். அவரது கணவரும் தொற்றால் பாதிக்கப்பட்டார். இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து தகுந்த சிகிச்சை எடுத்து குணம் அடைந்தனர்.

Jun 26, 2020, 14:24 PM IST

there-is-no-feel-asamed-about-selling-fish-ambedkar-actor-rohan

அம்பேத்கராக நடித்தவர் கருவாடு விற்கிறார்.. வருமானம் இல்லாததால் சோகம்..

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தின சம்பளதார தொழிலாளர்கள், நடுத்தர நடிகர்கள் வேலை இழந்துள்ளனர். வருமானம் இல்லாததால் வேறு தொழிலுக்கு செல்கின்றனர்.மராத்தியில் உருவான பாபா சாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்தவர் ரோஹன் பட்னேகர்.

Jun 26, 2020, 10:46 AM IST