கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலியம் எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக 6 மாவட்டங்கள் வழியாகக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது.இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து கோவையில் மறுபடியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன இதை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக திமுகவில் ஸ்டாலினும், அதிமுக வில் எடப்பாடி பழனிசாமியும் களமிறங்க உள்ளனர்.
நேற்று இரவு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கணுவக்கரை, ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் 15 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
மேட்டுப்பாளையம் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.