அய்யம்பேட்டையில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது !

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள மதகடி பஜார் பகுயில் லாட்டரி விற்பனை செய்து வந்த முஹமது கனி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
Arrested
 
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மதகடி பஜார் ஷகீன் ஷாப்பிங் சென்டரில் சோதனை நடத்தப்பட்டது.
 
அப்போது, அங்கு லாட்டரி விற்பனை செய்த வந்த முஹமது கனி என்பவரை காவல்துறையினர் கைது செய்து 294 (A),IPC 5 & 7 (3) Lottery Regulation Act 1998 படி வழக்கு பதிவுசெய்தனர்.
 
இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் கேட்டபோது, முகமது கனி என்பவர் மட்டுமே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. (இதில் முகமது கனியின் உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல.)
 
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகலில் கூறப்பட்டிருப்பதாவது,
 
FIR Copy
 
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.