மாயாவதியை மோசமாக விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏ - மன்னிப்பு கேட்டு வீடியோ

BJP MLA Sadhana Singh apologises for comments against BSP chief Mayawati

by Nagaraj, Jan 21, 2019, 13:04 PM IST

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்த பா.ஜ.க. பெண் எம்எல்ஏ ம ன்னிப்பு கேட்டுள்ளார்.

மாயாவதி கண்ணியமானவர் இல்லை. பதவிக்காக எதையும் இழக்கத் தயாரான மோசமான கறைபடிந்த பெண் என்றும் பாஜக பெண் எம்எல்ஏ சதானா சிங் தாறுமாறாக விமர்சித்திருந்தார்.

மாயாவதி மீதான விமர்சனத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது. தேசிய பெண்கள் ஆணையமும் சதானா சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து சதானாசிங் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மாயாவதியை தனிப்பட்டு இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை. ஒரு பெண் என்ற முறையில் எனது ஆதங்கத்தைத் தான் வெளிப்படுத்தினேன் என்று சதானா சிங் கூறியுள்ளார்.

You'r reading மாயாவதியை மோசமாக விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏ - மன்னிப்பு கேட்டு வீடியோ Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை