கேரளாவில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் - 36 வயது அம்மணி மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

கேரளாவில் 9 வயது சிறுவனை ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்திய 36 வயது பெண்மணி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தன்னிபள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மன நலம் பாதிக்கப்பட்டு அவருடைய டாக்டரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனை கவுன்சிலிங் செய்த போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்து சிறார்களுக்கு உதவும் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடைபெற்றது.

இதில் சிறுவனின் வீட்டிற்கு அருகே வசிக்கும் 36 வயது உறவுக்காரப் பெண் கடந்த ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தெரிய வந்தது. சிறுவனை அடித்து,மிரட்டி இச்சைக்கு பணிய வைத்ததால் அச்சிறுவன் மனரீதியில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

இதைத் தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் செய்ய போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணிடம் விசாரனை நடத்தி வரு கின்றனர்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Fire-breaks-out-in-Mumbai-multi-storey-building--more-than-100-rescued
மும்பையில் 10 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ ; ராட்சத ஏணி உதவியால் 100 பேர் மீட்பு
Chandrayaan2-successfully-launched-from-Sriharihota
'விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான்-2'- இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆரவாரம்
Army-chief-approves-MS-Dhonis-request-to-train-with-paramilitary-regiment
டோனிக்கு ராணுவப் பயிற்சி; காஷ்மீருக்கு செல்கிறார்
karnataka-released-more-water-cauvery-from-krs-and-kabini-dams
காவிரியில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லைக்கு வந்தது; மேட்டூர் அணை நீர்மட்டம் உயருமா?
Third-party-organizations-track-porn-viewing-habits
அந்த மாதிரி வெப்சைட் பார்ப்பது இரகசியம் அல்ல
Chandrayaan-2-ready-launching-tomorrow-ISRO-chairman-Sivan
சந்திரயான்-2 நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய்கிறது; இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
Heavy-rain-Karnataka-water-released-TN-cauvery-raised
கனமழையால் நிரம்பும் கர்நாடக அணைகள்; காவிரியில் 8,300 க.அடி நீர் திறப்பு
UP-tragedy-poor-villager-pay-RS-128-CR-bill-restore-electricity-small-home
வீட்டு கரண்ட்பில் ரூ.128 கோடி..? உ.பி. கிராமவாசிக்கு 'ஷாக்' கொடுத்த மின் துறை
Heavy-rain-in-Kerala--red-alert-issued-and-dams-open-in-advance
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை; ரெட் அலர்ட் எச்சரிக்கையால் அணைகள் திறப்பு
Priyanka-meets-firing-victims-rsquo--kin-standoff-UP-govt
சொன்னதை செய்த பிரியங்கா; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
Tag Clouds