“சுராங்கனி.. சுராங்கனி..” பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் காலமானார்

Advertisement

சென்னை: இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் நேற்று சென்னையில் காலமானார்.

சிலோன் மனோகர் என்று அழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் இலங்கையை சேர்ந்த பிரபல பாப் பாடகர். இவருக்கு வயது 73. பல மொழிப் பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் இசை சக்கரவர்த்தி என்ற பெயருடன் பாராட்டும் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் பாடிய, சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிக மாலுகெனாவா.. என்ற பைலா பாடலை பாடி இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றார். பாப் பாடல்களை தவிர, தமிழ், இந்தி திரைப்படங்கள் மற்றும் டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.
அதன் பிறகு, சினிமா துறையில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவுக் காரணமாக நேற்று சென்னையில் அவர் காலமானார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>