யம்மி பிரைட் ஸ்வீட் பனனா ரெசிபி

Advertisement

குழந்தைகளுக்கு பிடித்த சூப்பர் ஸ்னாக் யம்மி பிரைட் ஸ்வீட் பனனா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் & 2

பால் & அரை கப்

மைதா & 2 டீஸ்பூன்

சோளமாவு & 2 டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை & 1 டீஸ்பூன்

எண்ணெய் & பொரிப்பற்கு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதாமாவு என இரண்டையும் கலந்து பால் சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், வாழைப்பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எண்ணெய்யில்விட்டு பஜ்ஜிப் போன்று பொரித்து எடுக்கவும்.

இறுதியாக, பொடித்த சர்க்கரையை பொரித்த வாழைப்பழம் மீது தூவி பரிமாறவும்.
அவ்ளோதாங்க.. சுவையான பிரைட் ஸ்வீட் பனனா ரெசிபி ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>