யம்மி.. ஃப்ரூட் ஸ்மூத்தி ரெசிபி

Advertisement

வெயிலுக்கு ஜில்லுன்னு ஃப்ரூட் ஸ்மூத்தி செய்யலாமா.. ?

தேவையான பொருட்கள்:

மாம்பழம்  1

வாழைப்பழம் - 1

பால் - ஒரு கப்

வெல்லத்தூள் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோல் உரித்து, கொட்டையை நீக்கிவிட்டு துண்டுகளை மிக்ஸி ஜாரில் போடவும்.

இதேபோல், வாழைப்பழத்தின் தோலை உரித்து துண்டுகளாக அத்துடன் சேர்க்கவும்.

மேற்கொண்டு, வெல்லத்தூள், பால் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு தம்ளரில் ஐஸ் கட்டிகளை உடைத்து போட்டு அதன் மீது அரைத்து வைத்த பழக் கலவையை ஊற்றவும்.

பின்னர், வாழைப்பழத் துண்டுகள், வெல்லத்தூள் தூவி அலங்கரித்தால் சுவையான வாழைப்பழ & மாம்பழ ஸ்மூத்தி ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??
/body>