அனைவரும் விரும்பி சாப்பிடும் ருசியான புதினா சிக்கன் ரெசிபி

Advertisement

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான புதினாவார் சேர்த்து செய்யப்படும் புதினா சிக்கன் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

 

 தேவையான பொருட்கள்: 

சிக்கன்- அரை கிலோ 

புதினா - ஒரு கட்டு

பச்சை மிளகாய் - 4 

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன் 

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

தயிர் - அரை கப்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு தேக்கரண்டி எண்ணெயில் புதினா, பச்சை மிளகாயை வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை தயிரில் போட்டு அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து சிக்கனைப் போடுங்கள். அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறுங்கள்.

ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் புதினா கலவையை சேர்த்து தயிரை இதில் கொட்டி கலந்து குக்கரை மூடி விசில் போடுங்கள். இரண்டு விசில் வரும்வரை வேக வைத்து பரிமாறுங்கள்..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>