ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் வீரியத்தை பெறவும் வயாகரா மாத்திரைகள், லேகியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதை விட்டுவிட்டு இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் ஆண்மையை அதிகரிக்க செய்வதோடு உடல் ஆரோக்கியத்தை காக்கவும் முடியும்.
வேர்கடலை ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வேர்கடலையை ஆண்மையை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் வேர்கடலையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
வேர்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்கடலையை சாப்பிவது நல்லது. இதனால் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.
கடலை எண்ணெய் ஒரு டிஸ்பூன் அளவு எடுத்து உணவில் சேர்த்துக்கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் நீங்குகின்றன. மேலும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.
பாலுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை கலந்து குடிப்பதால் பால்வினை நோய்கள் அகலுகின்றன.
வேர்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி, அதனை பாலில் வேக வைத்து குடிப்பதால் ஆண்மை மற்றும் வீரியம் அதிகரிக்கிறது.
செக்கில் ஆட்டிய நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணையை சிறிதளவு பயன்படுத்துவதால் மூட்டு வலி அகலும்.
வேர்க்கடலை மூளையை சுறுசுறுப்படையச் செய்து புது்துணர்வுடன் வைத்திருக்கச் செய்யும்.