கமகமக்கும் முட்டை பிரியாணி ரெசிபி...

பிரியாணி பிரியர்களுக்கான சூப்பர் ரெசிபி.. அவசரத்துக்கு சிக்கன், மட்டன் கிடைக்கலையா.. நோ பிராப்லம்.. அதற்கு நிகரான சுவையில் முட்டை பிரியாணி ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்:

பொருள் - அளவு
முட்டை 5
அரிசி 2 கப்
வெங்காயம் 2
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்
கரம்மசாலா தூள் அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
தயிர் கால் கப்
தேங்காய் பால் கால் கப்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
நெய் 1 டீஸ்பூன்
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2

செய்முறை :

வெங்காயம், தக்காளியை வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் மசாலாதூள் போட்டு கிளறி விடவும்.

அதனுடன் தேங்காய் பால், தயிர் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற கணக்கில் 4 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து அதன் பிறகு அரிசியை போடவும்.

10 நிமிடம் கழித்து அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி 2 விசில் வந்ததும் இறக்கி விடவும். கமகமக்கும் முட்டை பிரியாணி தயார்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :