சுவையான பிரெட் ஆம்லெட் ரெசிபி

Advertisement

நேயர்களே.. இன்னைக்கு நாம் சுவையான பிரெட் ஆம்லெட் எப்படி செய்றதுன்னு பார்க்கப்போறோம்...

தேவையான பொருட்கள்:

பிரெட் & 2 ஸ்லைஸ்

முட்டை & 3

வெங்காயம் & 1

கொத்தமல்லி & அரை கப்

பச்சை மிளகாய் & 2

மிளகாய்த் தூள் & அரை ஸ்பூன்

பட்டர் & 2 டேபிள் ஸ்பூன்

சாட் மசாலா & அரை ஸ்பூன்

உப்பு & தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் முட்யைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அத்துடன, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பிறகு, தவா சூடானதும், வெண்ணை தடவி உருக்கி பிரெட் ஸ்லைசை அதன் மீது வைத்து இருபக்கவும் சூடு செய்து எடுக்கவும்.

பின்னர், அதே தவாவில் மீண்டும் வெண்ணை தடவி உருகியதும், தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேகவிடவும்.
முட்டை வெந்ததும், அதன் மீது பிரெட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான பிரெட் ஆம்லெட் ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>