ஈசி லன்ச் பாக்ஸ் ரெசிபி.. புதினா சாதம் செய்வோமா ?

Advertisement

பள்ளி, அலுவலகங்களு’கு செல்வோரு’கான ஈசி லன்ச் பாக்ஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

புதினா & ஒரு கப்

சாதம் & ஒரு பௌல்

புளி & சிறிதளவு

இஞ்சி & 2 துண்டு

பச்சை மிளகாய் &2

எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

வேர்கடலை & கால் கப்

காய்ந்த மிளகாய் & 2

முந்திரிப் பருப்பு &20

உப்பு & தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, புளி, இஞ்சி, மிளகாய் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அத்துடன், முந்திரிப் பருப்பு வேர்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், அரைத்து வைத்த புதினா விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

இறுதியாக, வடித்த வெள்ளை சாதம் மற்றும் உப்பு இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான புதினா சாதம் ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>