யம்மி.. ஓரியோ சீஸ் கேக் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஓரியோ சீஸ் கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ஓரியோ பிஸ்கட் - 20

வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

க்ரீம் சீஸ் - 500 கிராம்

ஹெவி க்ரீம் - 500 கிராம்

வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - அரை கப்

செய்முறை:

முதலில் ஓரியோ பிஸ்கட்டை நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்.

பின்னர், அதில் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி கேக் பேனில் போட்டு சமம் செய்து அழுத்தி பிரிட்ஜ்ஜில் பத்து நிமிடங்கள் வைக்கவும்.

தொடர்ந்து, ஒரு கிண்ணத்தில் க்ரீம் சீஸ் போட்டு மென்மையாகும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அத்துடன், ஹெவி க்ரீம், வெண்ணிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.

அதில், ஓரியோ பிஸ்கட்களை ஒன்றும் பாதியாக உடைத்து கலந்து பேனில் சேர்த்து சமம் செய்யவும்.

அதன் மீது ஓரியோ பிஸ்கட்களை மீண்டும் உடைத்து போட்டு, சுமார் 3 முதல் 4 மணி நேரத்திற்கு பிரிட்ஜ்ஜில் வைத்து எடுக்கவும்.

குழந்தைகளுக்கு கேக் வடிவில் வெட்டி துண்டுகள் போட்டு பரிமாறி அசத்தவும்..

ஓவனே இல்லாமல் யம்மி சீஸ் கேக் ரெடி..!

More Ruchi corner News
how-to-make-groundnut-laddu
போர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே!
Tasty-Banana-Poori-Recipe
தித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி
Healthy-Ragi-Chappathi-Recipe
ஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி
Yummy-Chocolate-Paniyaram-Recipe
குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி
Healthy-Green-Lentils-salad-Recipe
சத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி
Tasty-Chicken-Brocolli-Fry-recipe
ருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி
Methi-Leaf-Masala-Chappathi-Recipe
வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி
Tasty-Cream-Bun-Recipe
புதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி
Tasty-Non-veg-Favourite-Goat-Brain-Fry-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி
Yummy-Sago-Laddu-Recipe
சுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
vijays-bigil-release-date-is-finally-here
தளபதி விஜய் -கார்த்தி 25ம்தேதி மோதல்.. தீபாவளிக்கு வசூலை குவிக்கப்போவது பிகிலா. கைதியா...
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
samantha-wrapped-shoot-for-96-movie-official-telugu-remake
திரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..
sye-raa-narasimha-reddy-collection-hindi-version
சிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது
what-if-karti-chidambarams-jibe-over-bcci-post-for-amit-shahs-son
அமித்ஷா மகன் செய்தால் சரியா? இதே நான் ஆகியிருந்தால்.. கார்த்தி சிதம்பரம் கிண்டல்..
warrant-against-ameesha-patel-in-cheque-bounce-case
விஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு.. 3 கோடி செக் மோசடி வழக்கு..
Tag Clouds