அடடே.. ருசியான வாழைக்காய் மசாலா கறி ரெசிபி

ருசியான வாழைக்காய் மசாலா கறி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.. 

தேவையானவை:

வாழைக்காய் - 3
உப்பு - கொஞ்சம்
காய்ந்த மிளகாய் - 3 (பொடி செய்தது )
தேங்காய் எண்ணெய் - வதக்க
கறிவேப்பிலை - கொஞ்சம் கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு - தாளிக்க
ஒரு பச்சை மிளகாய் - தாளிக்க

மசாலா பாக்கெட் (10 ரூபாய்க்கு பட்டை, சோம்பு,ரோஜா தூள், மராட்டி மொக்கு என
கிடைக்கிறதே அது.....)+ கொஞ்சம் தேங்காய்+2 பல் பூண்டு+கொஞ்சம் வெங்காயம் :- கொஞ்சம் நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

செய்முறை:

வாழைக்காயை சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயை ஒரு வாணலியில் காய வைத்து,கறிவேப்பிலை, கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, பச்சை மிளகாய் - போட்டுத் தாளிக்கவும்.

பிறகு கொஞ்சம் கூட எண்ணெய் ஊற்றி வாழக்காய் துண்டங்களை போட்டு நன்கு வதக்கி,மசாலா அரைத்ததையும் போட்டு நன்கு வதக்கி எடுக்கவும். ருசியான வாழைக்காய் மசாலா கறி ரெடி..

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :