தீபாவளி ஸ்பெஷல் : சுலபமான சுவைமிக்க மாலாடு

Advertisement

எத்தனையோ வகையான இனிப்பு பலகாரங்களை தீபாவளி அன்று செய்து மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் இந்த பலகாரம் செய்வது மிகவும் எளிது. அதோடு இதற்காக செய்யும் நேரமும் குறைவு அதுமட்டுமின்றி ஊட்டச்சத்து நிறைந்தது. கண்டிப்பா இந்த தீபாவளிக்கு செஞ்சு பார்த்து சொல்லுங்க.

தேவையானவை:

பொட்டுக்கடலை- 1 டம்ளர்

சர்க்கரை(சீனி)- 2 டம்ளர்

நெய்- 3/4 டம்ளர்

ஏலக்காய்த் தூள்- 1/2 தேக்கரண்டி

உடைத்து வறுத்த முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி

செய்முறை:

  1. பொட்டுக்கடலையையும் சீனியையும் மையாகத் திரித்துக் கொள்ளவும்.
  2. நெய்யில் வறுத்த உடைத்த முந்திரிப்பருப்பையும் ஏலக்காய்த்தூளையும் மாவில் சேர்க்கவும்.
  3. நெய்யைச் சூடாக்கி மாவுடன் கலந்து உருண்டைகள் பிடிக்க சுவையான சத்தான மாலாடு தயார்.
  4. பொடியைத் திரித்துத் தயாராக வைத்திருந்தால் விரைவில் மாலாடுகளைச் செய்ய முடியும்.
Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>