ஈசியா சமைக்கலாம் முட்டை கொத்து பரோட்டா

இன்னைக்கு நாம முட்டை கொத்து பரோட்டா ஈசியா எப்படி சமைக்குறதுனு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முட்டை - 3
வெங்காயம் -2
தக்காளி - 1
கரம் மசாலா - 1 /2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 /2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 /4 டீஸ்பூன்
மிளகு தூள் - 3 டீஸ்பூன்
பரோட்டா - 3
கொத்தமல்லி -3 டீஸ்பூன்
11. கறிவேப்பில்லை - 10
12. எலுமிச்சம் பழ சாறு- 3 டீஸ்பூன்
13. எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

பரோட்டாவை பொடியாக நறுக்குங்கள் (அல்லது) மிக்சில ஒரு ஓட்டு ஓட்டி துண்டுகளாகவும் ஆக்கலாம்.

முட்டையை நன்கு அடித்து கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்குங்கள். பின் தக்காளி வதக்கவும். அத்துடன், கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

பின் பரோட்டா சேர்த்து வதக்கவும், நன்றாக கொத்தி கிண்டவும் பிறகு அடித்த முட்டை சேர்த்து நன்றாக கிண்டவும். கடைசியாக மிளகு தூள் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.

பரிமாறும் போது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து பரிமாறவும். அவ்ளோதாங்க சுவையான முட்டை கொத்து பரோட்டா ரெடி !

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :