மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு - மதுரையில் வைகோ கருப்புக்கொடி போராட்டம்!

Opposing Modis visit to Madurai Vaiko is fighting blackflag protest

by Nagaraj, Jan 27, 2019, 10:56 AM IST

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோவுடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் கருப்புக்கொடிகளுடன் மோடிக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.

இதேபோன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ் ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரும் போராட் டத்தில் பங்கேற்றுள்ளனர்.

You'r reading மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு - மதுரையில் வைகோ கருப்புக்கொடி போராட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை