Jan 27, 2019, 18:16 PM IST
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படாதது ஏன்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. Read More
Jan 27, 2019, 15:50 PM IST
மோடி வருகையை எதிர்த்து மதுரையில் நடத்திய கருப்பு பலூன் போராட் டத்தால் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி விட்டார் வைகோ மதிமுகவினர் உற்சாகமாக கூறுகின்றனர். Read More
Jan 27, 2019, 15:42 PM IST
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் எதிர் பார்த்த கூட்டமின்றி சேர்கள் காலியாக கிடந்தது. கூவிக்கூவி அழைத்தும் கூ ட்டம் சேரல... Read More
Jan 27, 2019, 15:28 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட எழு தமிழர் விடுதலையானது ஆளுநர் கையொப்பம் ஒன்றினால் 5 மாத காலமால தாமதமாகிவருகிறது... Read More
Jan 27, 2019, 13:25 PM IST
மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் மதுரைக்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சைத் தொடங்கினார் பிரதமர் மோடி. Read More
Jan 27, 2019, 12:33 PM IST
மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். Read More
Jan 27, 2019, 12:11 PM IST
மதுரையில் ரூ.1264 கோடி மதிப்பில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். Read More
Jan 27, 2019, 11:58 AM IST
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
Jan 27, 2019, 11:54 AM IST
மதுரையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் நடந்த கருப்புக்கொடி போராட்டத்தின் போது கருப்பு பலூன்களையும் பறக்க விட்டார் வைகோ. Read More
Jan 27, 2019, 10:56 AM IST
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோவுடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் கருப்புக்கொடிகளுடன் மோடிக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். Read More