சிறை செல்ல 1000 பேர் தயார்... ஆளுநர் வாய்ப்பளிக்கமாட்டார்.. அற்புதம்மாள் நம்பிக்கை!

Advertisement

பேரறிவாளன் உள்ளிட்ட எழு தமிழர் விடுதலையானது ஆளுநர் கையொப்பம் ஒன்றினால் 5 மாத காலமால தாமதமாகிவருகிறது...

ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார்...
கோவையில் கடந்த வியாழனன்று தொடங்கிய மக்கள் சந்திப்பு நிகழ்வு தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததாக அற்புதம்மாள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 7 பேர் சிறையிலிருந்து வெளிவரும் வரை தாங்கள் சிறையில் அடைபட தயார் என கூறியதில் கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள்.. தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் தொடர்பு கொண்டு தன்னையும் அதில் இணைத்துக்கொள்ள தயார் என அற்புதம்மாளிடம் கூறி வருகின்றனர்.

இதனிடையே கோவையில் சிறை செல்ல தயார் என அறிவித்தவர்களின் பெயர்களை நேற்று ஈரோடு செய்தியாளர் சந்திப்பில் வாசித்தார்.. இந்த எண்ணிக்கை 1000 த்தை தாண்டும் என்றாலும் அதற்கான தேவையை ஆளுநர் உருவாக்க மாட்டார் என நம்பிக்கையோடு தெரிவித்தார்...


-அருள் திலீபன்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>