திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற்றம்? திருமாவளவன் புலம்பல்!

லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற சதி நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது:

பா.ம.க.வின் முதல் எதிரி திமுகதான். விடுதலை சிறுத்தைகளுக்கும் பாமகவுக்குமான முரண்பாட்டை சில சக்திகள் கையில் எடுத்துள்ளன.

திமுக- விசிக இடையே மோதலை உருவாக்க அந்த சக்திகள் நினைக்கின்றன. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News