தங்கம் விலை தொடர்ந்து உயர்வு!

சென்னை: தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, எட்டு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.23,416க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முந்தைய வர்த்தகத்தைவிட தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ரூ.2,927 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,416க்கு விற்கப்படுகிறது.

மேலும், 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,730க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.10 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

READ MORE ABOUT :