காஜல் அகர்வால் பெயரில் ஸ்மார்ட் கார்ட்

ஸ்மார்ட் கார்ட் அட்ராசிட்டி

Sep 13, 2017, 20:38 PM IST

மிழக அரசு குடும்ப அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் என்று சொல்லப்படும் மின்னணு குடும்ப அட்டையை கடந்த சில மாதங்களாக ரேஷன் கடை மூலம் வழங்கி வருகிறது.

காஜல் அகர்வால் கார்டு

இந்த அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள்களின் பெயர், ஆதார் எண் போன்ற முக்கிய விவரங்கள் பதிவாகியிருக்கும்,

சேலம் மாவட்டம் செட்டிபட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சரோஜா, வயது 42,இவர் தனக்கு வந்துள்ள ஸ்மார்ட் கார்டை வாங்க ரேஷன் கடைக்கு சென்றுள்ளார், தனது பெயருக்கு வந்துள்ள ஸ்மார்ட் கார்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக திரைப்பட முன்னணி நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப்பட்டு வந்துள்ளது,

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

You'r reading காஜல் அகர்வால் பெயரில் ஸ்மார்ட் கார்ட் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை