டெஸ்ட் இல்லாமல் ரிப்போர்ட் தரச் சொன்ன டீன் மாற்றம்..

பயிற்சி மருத்துவர்களுக்குப் பரிசோதனை செய்யாமலேயே நெகட்டிவ் என ரிப்போர்ட் கொடுக்கச் சொன்ன அரசு மருத்துவக் கல்லூரி டீன் அதிரடியாக மாற்றப்பட்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகமான பரிசோதனைகள் செய்து வருவதால், பாதிப்பும் அதிகமாகத் தெரிய வருகிறது என்றும், கொரோனா பரிசோதனை கருவிகள் அதிக அளவில் இருப்பு உள்ளது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து கூறி வருகிறார்.


இந்நிலையில், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ உலா வந்தது. அதில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் திருவாசக மணி காரில் உட்கார்ந்து கொண்டு ஒரு பயிற்சி மருத்துவ மாணவரிடம் பேசுகிறார். அப்போது கொரோனா வார்டு பணியை முடித்துச் செல்லும் பயிற்சி மாணவர்களுக்கு இன்னும் டெஸ்ட் எடுக்கவில்லை என்று டீனிடம் அந்த மாணவர் கூறுகிறார். அதற்கு டீன் திருவாசக மணி, கொரோனோ டெஸ்ட் கருவிகள் இல்லை. அதனாலே எல்லோருக்கும் நெகட்டிவ் என்று ரிப்போர்ட் கொடுத்து அனுப்பி விடுங்கள் என்று பதில் சொல்லுகிறார். இந்த வீடியோவுடன் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பல கமெண்ட்ஸ் வந்தன.

இதையடுத்து, டீன் திருவாசக மணி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீனாக ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!