தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல்..

தமிழக சட்டமன்றத்தில் 2018-2019ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் `தாக்கல் செய்து வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக அரசு பதவி ஏற்ற பின் நிதி அமைச்சர் என்ற நிரந்தர பொறுப்புடன் திரு.ஓ.பன்னீர்செல்வம் பதவி வகுத்து வருகிறார். ஏற்கனவே நிதி அமைச்சர் என்ற வகையில் அவர் 7 முறை நிதிநிலை தாக்கல் செய்துள்ளார்
இன்று சட்டசபையில் 2018-2019ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். சிறப்பு பொறுப்பாக துணை முதலமைச்சர் பதவியும் வகுத்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவி ஏற்று அவரின் தலைமையிலான அரசின் 2வது தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நிதியமைச்சராக இருந்த ஜெயக்குமார் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தற்போது துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்புகள் தமிழகம் முழுவதும் பற்றி கொண்டுள்ளது.

இதற்கிடையே, சட்டமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏக்கள்ச கருப்பு சட்டை அணிந்து வந்தனர். ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!